Sonnathai Seivaar Song Lyrics in Tamil | Tamil Christian Songs

Sonnathai Seivaar Lyrics in Tamil

 

அவர் வாக்கு பண்ணுவார்

visit பண்ணுவார் – 2

சொன்னபடி செய்து முடிப்பார் -2

சொன்னதை செய்வார்

செய்வதை சொல்வார்

செய்யாத ஒன்றையுமே

சொல்லவே மாட்டார் – 2


1) பொறுத்தும் பாத்தாச்சு

வயசும் ஆகிப் போச்சு

கர்ப்பம் செத்துப் போச்சு

கண்ணீரும் பெருகிப் போச்சு

பொறுத்தும் பார்த்து பார்த்து

வயசும் ஆகிப்போகி

கர்ப்பம் செத்துப்போயி

கண்ணீரும் பெருகிப்போச்சா

சொன்னவர் செய்யாமல் போவாரோ

சொன்னதை மறந்துப் போவாரோ -2


2) ஜெபித்தும் பாத்தாச்சு

நாட்களும் ஓடிப்போச்சு

நெருக்கம் கூடிப்போச்சு

கண்ணீரும் பெருகிப் போச்சு – 2

ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2

சொன்னதை செய்வார்

செய்வதை சொல்வார்

செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் – 2

அவர் வாக்கு பண்ணுவார்

visit பண்ணுவார் – 2

சொன்னபடி செய்து முடிப்பார் – 2


Sonnathai Seivaar lyrics in English


Avar Vaakku Pannuvaar

Visit Pannuvaar – 2

Sonnabadi Seidhu Mudippaar -2

Sonnathai Seivaar

Seivathai Solvaar

Seiyaatha Ondraiyumae

Sollavae Maattaar – 2


1) Poruththum Paaththachu

Vayasum Aagi Pochu

Karpam Seththu Pochu

Kanneerum Perugi Pochu

Poruththum Paaththachu

Vayasum Aagi Pochu

Karpam Seththu Pochu

Kanneerum Perugi Pochu

Sonnavar Seiyaamal Povaaro

Sonnathai Maranthu Povaaro -2


2) Jebichum Paaththachu

Naatkalum Odipochu

Nerukkam Koodipochu

Kanneerum Peruki Pochu – 2

Jebaththai Ketkaamal Povaaro Bathilai Anuppaamal Irupaaro – 2

Sonnathai Seivaar

Seivathai Solvaar

Seiyaatha Ondraiyumae

Sollavae Maattaar – 2


Avar Vaakku Pannuvaar

Visit Pannuvaar – 2

Sonnabadi Seithu Mudippaar – 2


Music Video of Sonnathai Seivaar


Song : Sonnathai Seivaar
Lyrics, Tune, Composed and sung by Pastor Gersson Edinbaro