Hallelujah Hallelujah Lyrics in Tamil | Tamil Christian New Songs

Hallelujah Hallelujah Lyrics in Tamil

 

அல்லேலூயா - 14


அல்லேலூயா அல்லேலூயா

பாடும் கூட்டங்க

கரம் உயர்த்தி கரம் தட்டி

பாடிடுவோங்க - 2

ஓ அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா

அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா


தாவீத போல கோலியாத்த முறியடிச்சு

பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2

எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு

பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2

                            - ஓ அல்லேலூயா


சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோவை போல

நெருப்புல நடந்தாலும் பாடிடுவோம் - 2

எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு

பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2

                            - ஓ அல்லேலூயா


ஆபிரகாமை போல விசுவாசத்தோட

பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2

எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு

பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2

                            - ஓ அல்லேலூயா


Music Video of Hallelujah Hallelujah


Song : Hallelujah Hallelujah
Lyrics & tune by Joseph Stanley Selvaraj